"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
கொரோனா சிகிச்சையில் இருந்து பிளாஸ்மாவை கைவிடத் திட்டம்
கொரோனா சிகிச்சையில் இருந்து பிளாஸ்மா மாற்று சிகிச்சை நீக்கப்படும் என்று இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குணமடைந்த கொரோனா நோயாளி உடலில் ரத்தத்தில் உள்ள ஆன்ட்டி பாடிகளை புதிதாக பாதிக்கும் நோயாளிக்கு வழங்குவது உள்ளிட்ட சிகிச்சை முறைகளை பிளஸ்மா உள்ளடக்கியுள்ளது.
ஐ.சி.எம்.ஆர். மற்றும் தேசிய கொரோனா தடுப்புப் பணிக்குழு அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில் பிளாஸ்மா சிகிச்சையால் பெரிய அளவில் பலன் இல்லை என்று விவாதிக்கப்பட்டது.
விரைவில் பிளாஸ்மா சிகிச்சை தேவையில்லை என்று இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் இது தொடர்பான வழிகாட்டுதலை வெளியிட உள்ளது.
Comments