மும்பை நகரில் கொரோனா நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையில் சரிவு

0 2129
மும்பை நகரில் கொரோனா நோய்த் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையில் சரிவு

மும்பை நகரில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

60 ஆயிரம் வரை தினசரி பாதிப்புகள் இருந்துவந்த நிலையில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி உச்சகட்டமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 87 ஆயிரத்தைத் கடந்தது.

முழு ஊரடங்கின் பலனாக தினசரி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று 37 ஆயிரத்து 656 ஆகக்குறைந்து காணப்பட்டது. குணம் அடைந்தோரின் எண்ணிக்கையும் 81 சதவீதமாக இருந்தது இப்போது 92 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நேற்று மும்பையில் 62 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்து 657 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments