மறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப் நினைவாக அஞ்சல் தலைகள் வெளியீடு

0 1861
மறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப் நினைவாக அஞ்சல் தலைகள் வெளியீடு

றைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் நினைவாக அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.

இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் இளவரசராக இருந்தவர் என்ற பெருமைக்குரிய இளவரசர் பிலிப், கடந்த மாதம் 9ஆம் தேதி காலமானார்.

அவரது உடல் விண்ட்சர் கோட்டை வளாகத்தில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் மறைந்த எடின்பர்க் இளவரசர் பிலிப் நினைவாக 4 அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments