அடுத்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10.1 சதவீதமாக இருக்கும் - ஐ.நா தகவல்

0 2574
அடுத்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10.1 சதவீதமாக இருக்கும் - ஐ.நா தகவல்

டுத்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10.1 சதவீதமாக இருக்கும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.

ஐ.நா.வின் உலக பொருளாதார சூழல் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் அறிக்கை புதுப்பிக்கப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு சீனாவை முந்திச் சென்று வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments