பிரபல தெலுங்கு நடிகர் தும்மலா நரசிம்ம ரெட்டி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

0 8544
பிரபல தெலுங்கு நடிகர் தும்மலா நரசிம்ம ரெட்டி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

பிரபல தெலுங்கு நடிகர் டிஎன்ஆர் எனப்படும் தும்மலா நரசிம்ம ரெட்டி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

ஜார்ஜ் ரெட்டி, நானெ ராஜூ நானெ மந்த்ரி, உமா மகேஸ்வரா உக்ர ரூபாஸ்யா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் டிஎன்ஆர். இவரது Frankly with TNR என்ற தொடர் சமூக வலைதளங்களில் பிரபலமானது.

இந்நிலையில் கொரோனா அறிகுறிகளுடன் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். தும்மலா நரசிம்ம ரெட்டியின் மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments