ஐவர்மெக்டின் மருந்தால் கொரோனாவை ஒழிக்க முடியும் : அமெரிக்க அரசின் மூத்த மருத்துவ நிபுணர்களும், விஞ்ஞானிகளும் தகவல்

0 6044
ஐவர்மெக்டின் மருந்தால் கொரோனாவை ஒழிக்க முடியும் : அமெரிக்க அரசின் மூத்த மருத்துவ நிபுணர்களும், விஞ்ஞானிகளும் தகவல்

லகம் முழுவதும் ஐவர்மெக்டின் (ivermectin) மருந்தை பயன்படுத்தினால், கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என, அமெரிக்க அரசின் மூத்த மருத்துவ நிபுணர்களும், விஞ்ஞானிகளும் தெரிவித்து, புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளனர்.

ஆய்வகங்கள், விலங்குகள், மற்றும் கிளினிகல் சோதனைகளில் வெளியான முடிவுகளின் அடிப்படையில் இது தெரிய வந்துள்ளதாக American Journal of Therapeutics தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றை அழிக்கும் அற்புத மருந்தாக இது இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மருந்து திறம்பட செயல்பட்டு கொரோனாவை தடுக்கும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments