நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக் குறைவால் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, சிறுநீரக துறை மருத்துவர்கள் முதற்கட்ட பரிசோதனையின் அடிப்படையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments