பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வீடுகளுக்கே சென்று மதுபானங்களை வழங்க சட்டீஸ்கர் அரசு அனுமதி..!

0 3847
பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வீடுகளுக்கே சென்று மதுபானங்களை வழங்க சட்டீஸ்கர் அரசு அனுமதி..!

ட்டீஸ்கர் மாநிலத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வீடுகளுக்கே சென்று மதுபானங்களை வழங்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

சட்டீஸ்கரில் பொதுமுடக்கம் காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் மதுபானம் கிடைக்காததால் ஆல்கஹால் கலந்த ஓமியோபதி syrup அருந்திய 9 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து தேவைப்படுவோருக்கு வீடுகளுக்கே சென்று மதுபானம் வழங்கும் முறையை அமல்படுத்தியுள்ளது. இதற்காக காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை குறிப்பிட்ட நேரத்தில் மதுபானங்களை ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளலாம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. சட்டீஸ்கர் அரசின் முடிவுக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments