கோவிட் 19 நிவாரணமாக இந்தியாவுக்கு 215 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் மற்றும் 2,600 சிலிண்டர்களை அனுப்பி வைத்துள்ள குவைத் அரசு
கோவிட் 19 நிவாரணமாக 215 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் மற்றும் 2 ஆயிரத்து 600 சிலிண்டர்களை குவைத் அரசு இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இரண்டு இந்திய கடற்படையின் கொச்சி மற்றும் தபர் (tabar) கப்பல்கள் சுவைக் (Shuwaikh) துறைமுகத்தில் இருந்து இந்தியாவை நோக்கி மருந்துப் பொருட்களுடன் பயணித்து வருகின்றன.
இதில் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வளைகுடா நாடான குவைத் 1400 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை இந்தியாவுக்கு வழங்க உறுதியளித்திருப்பதாக டெல்லியில் உள்ள குவைத் தூதரகம் அறிவித்துள்ளது.
Comments