சுதந்திரமாக சுற்றித் திரிந்தது, திருமண பந்தியில் உணவு பரிமாறிய கொரோனா நோயாளி..

0 18102
மத்தியப் பிரசேம் நிவாரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் கிராமத்தில் சுதந்திரமாக சுற்றித் திரிந்ததுடன், திருமண நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டு பந்தியில் உணவுப் பரிமாறினார்.

மத்தியப் பிரசேம் நிவாரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் கிராமத்தில் சுதந்திரமாக சுற்றித் திரிந்ததுடன், திருமண நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டு பந்தியில்  உணவுப் பரிமாறினார்.

இதையடுத்து அந்த கிராமத்தில் 36 பேருக்கு கொரோனா தொற்று பரவியது. அந்த இளைஞருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் நோயை மறைத்து திரிந்ததாக  போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கிராமம் முழுவதையும் சீல் வைத்த மாவட்ட நிர்வாகம் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த ஊருக்கு வரும் பாதைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments