முதலமைச்சராக பதவியேற்றவுடன் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளையே அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்

0 3388

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றவுடன்  அவரது தலைமையில், நாளையே தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில்  முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். அவரைத்  தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.

இதனை தொடர்ந்து அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments