முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா

0 3269

முன்னாள் மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் கடந்த ஒரு வாரமாக காய்ச்சல், இருமலால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து மதுரை அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மருத்துவமனை நிர்வாகம்  சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments