முதலமைச்சரின் தனிச் செயலாளர்களாக 3 ஐஏஎஸ் அதிகாரிகள்?
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது அண்ணா மேலாண்மை நிர்வாக ஆணையராக உள்ள இறையன்பு தலைமைச்செயலளராக நியமக்கபடவாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், முதலமைச்சர் தனி செயலாளர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் உதயசந்திரன், எம்.எஸ்.சண்முகம், உமாநாத் ஆகியோர் நியமிக்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.
Comments