அதிமுக மற்றும் கூட்டணி கட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரங்கள்

0 20587


வால்பாறையில் அதிமுக வெற்றி

வால்பாறை தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி வெற்றி

அதிமுக வேட்பாளர் கந்தசாமி 12365 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

வாக்கு எண்ணிக்கை - வால்பாறையில் அதிமுக முதல் வெற்றியை பதிவு செய்தது

எடப்பாடி தொகுதி - இ.பி.எஸ் வெற்றி

image

சேலம் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார்

எடப்பாடி பழனிசாமி 92,268 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

திமுக வேட்பாளர் சம்பத்குமாரை 92,268 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்

இதுவரையிலான முடிவுகளின் படி தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இ.பி.எஸ் வெற்றி

பவானிசாகர் - அதிமுக வெற்றி

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பண்ணாரி வெற்றி

அரக்கோணம் - அதிமுக வெற்றி உறுதி

அரக்கோணம் அதிமுக வேட்பாளர் சு.ரவியின் வெற்றி உறுதியானது

21,689 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி உறுதியானது

வாணியம்பாடி - அதிமுக வெற்றி

வாணியம்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில்குமார் வெற்றி

நீலகிரி கூடலூரில் அதிமுக வெற்றி

நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன் வெற்றி

கூடலூர் அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன் 1945 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

வேலூர் கே.வி.குப்பம் - அதிமுக வெற்றி

வேலூர் கே.வி.குப்பம் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் பூவை ஜெகன்மூர்த்தி வெற்றி

கே.வி.குப்பம் தொகுதி : 11,056 வாக்குகள் வித்தியாசத்தில் பூவை ஜெகன்மூர்த்தி வெற்றி

பொள்ளாச்சி - அதிமுக வெற்றி

பொள்ளாச்சி தொகுதியில் அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன் வெற்றி

அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன் 1682 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

குமாரப்பாளையம் - தங்கமணி வெற்றி உறுதி

நாமக்கல் குமாரப்பாளையம் தொகுதியில் அதிமுகவின் தங்கமணி வெற்றிமுகம்

அதிமுக வேட்பாளர் தங்கமணி 23,861 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிமுகம்

மேலூர் தொகுதியில் அதிமுக வெற்றி

மதுரை மேலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பெரிய புள்ளான் வெற்றி பெற்றார்

ஊத்தங்கரை - அதிமுக வெற்றி

ஊத்தங்கரை தொகுதியில் அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் வெற்றி

அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வம் 27,162 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

மதுராந்தகம் - அதிமுக வெற்றி

மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றார்

சிதம்பரம் தொகுதி - அதிமுக வெற்றி

சிதம்பரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.ஏ.பாண்டியன் வெற்றி

அதிமுகவின் கே.ஏ.பாண்டியன் 15,667 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

பாலக்கோடு தொகுதி - அதிமுக வெற்றி

பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகன் வெற்றி பெற்றார்

ஒரத்தநாடு தொகுதி - அதிமுக வெற்றி

ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெற்றார்

ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதி - அதிமுக வெற்றி

ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மான்ராஜ் வெற்றி பெற்றார்

அதிமுக வேட்பாளர் மான்ராஜ் 12,738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

கடையநல்லூர் தொகுதி - அதிமுக வெற்றி

கடையநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளி வெற்றி

அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளி 24,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

ஐ.யூ.எம்.எல் வேட்பாளர் முகமது அபுபக்கரைத் தோற்கடித்தார் கிருஷ்ணமுரளி

நன்னிலம் - அதிமுக காமராஜ் வெற்றி

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் காமராஜ் வெற்றி

அதிமுக வேட்பாளர் காமராஜ் 4807 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

கோபியில் கே.ஏ.செங்கோட்டையன் வெற்றி

image

கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் வெற்றி

அதிமுக வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் 28,477 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

போளூர் தொகுதி - அதிமுக வெற்றி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வெற்றி

ஆலங்குளம் தொகுதி - அதிமுக வெற்றி

ஆலங்குளம் தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியன் வெற்றி

அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியன் 3605 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

தொண்டாமுத்தூர் தொகுதி - எஸ்.பி.வேலுமணி வெற்றி

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி வெற்றி

திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை வீழ்த்தி எஸ்.பி.வேலுமணி வெற்றி

அரூர் தொகுதி - அதிமுக வெற்றி

அரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சம்பத்குமார் வெற்றி

வேதாரண்யம் - அதிமுக ஓ.எஸ்.மணியன் வெற்றி

வேதாரண்யம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் வெற்றி

அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் 12,327 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

ஏற்காடு தொகுதி - அதிமுக வெற்றி

சேலம் ஏற்காடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் சித்ரா வெற்றி

அதிமுக வேட்பாளர் சித்ரா 25,955 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

கோவில்பட்டி தொகுதி - கடம்பூர் ராஜூ வெற்றி

கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ வெற்றி

அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ 12,403 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சிபிஎம் வேட்பாளர் சீனிவாசன் தோல்வி

சிவகங்கை தொகுதி - அதிமுக வெற்றி

சிவகங்கை தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் வெற்றி

அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் 11245 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

சேலம் ஆத்தூர் - அதிமுக வெற்றி

சேலம் ஆத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயசங்கரன் வெற்றி

அதிமுக வேட்பாளர் ஜெயசங்கரன் 8257 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

 கோவில்பட்டி தொகுதி - கடம்பூர் ராஜூ வெற்றி

கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ வெற்றி

அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ 12,403 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சிபிஎம் வேட்பாளர் சீனிவாசன் தோல்வி

சிவகங்கை தொகுதி - அதிமுக வெற்றி

சிவகங்கை தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் வெற்றி

அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் 11245 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

வேப்பனஹள்ளி தொகுதி - அதிமுக வெற்றி

வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி வெற்றி

அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி 3054 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

அவிநாசி தொகுதி - அதிமுக வெற்றி

அவிநாசி தொகுதியில் அதிமுக வேட்பாளர் தனபால் வெற்றி

அதிமுகவின் தனபால் 51,161 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

கன்னியாகுமரி தொகுதி - அதிமுக வெற்றி

கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் வெற்றி

அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் 16,116 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

ஈரோடு பவானி தொகுதி - அதிமுக வெற்றி

ஈரோடு பவானி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.சி.கருப்பணன் வெற்றி

அதிமுக வேட்பாளர் கே.சி.கருப்பணன் 23,061 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

கள்ளக்குறிச்சி தொகுதி - அதிமுக வெற்றி

கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில்குமார் வெற்றி

அதிமுக வேட்பாளர் செந்தில்குமார் 25,891 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மணிரத்தினம் தோல்வியடைந்தார்

திண்டிவனம் தொகுதி - அதிமுக வெற்றி

திண்டிவனம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அர்ஜூனன் வெற்றி

திமுக சார்பில் போட்டியிட்ட சீதாபதி தோல்வியடைந்தார்

உடுமலைப்போட்டை - உடுமலை இராதாகிருஷ்ணன் வெற்றி

உடுமலைப்பேட்டைத் தொகுதியில் அதிமுகவின் உடுமலை இராதாகிருஷ்ணன் வெற்றி

மடத்துக்குளம் தொகுதி - அதிமுக வெற்றி

கோவை மடத்துக்குளம் தொகுதி அதிமுக வேட்பாளர் மகேந்திரன் வெற்றி

அதிமுக வேட்பாளர் மகேந்திரன் 6683 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

சூலூர் தொகுதி - அதிமுக வெற்றி

கோவை சூலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கந்தசாமி வெற்றி

அதிமுக வேட்பாளர் கந்தசாமி 32106 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

மேட்டுப்பாளையம் தொகுதி - அதிமுக வெற்றி

மேட்டுப்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.செல்வராஜ் வெற்றி

அதிமுக வேட்பாளர் ஏ.கே.செல்வராஜ் 2456 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

மதுரை மேற்கு தொகுதி - அதிமுக வெற்றி

மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் செல்லூர் கே. ராஜூ வெற்றி

அதிமுக வேட்பாளர் செல்லூர் கே. ராஜூ 5066 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

வானூர் தொகுதி - அதிமுக வெற்றி

வானூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சக்கரபாணி வெற்றி

அதிமுக வேட்பாளர் சக்கரபாணி 21,727 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

கிருஷ்ணகிரி - அதிமுக வெற்றி

கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் அசோக்குமார் வெற்றி

அதிமுக வேட்பாளர் அசோக்குமார் 791 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

திருப்பரங்குன்றம் - அதிமுக வெற்றி

திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பா வெற்றி

29,489 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பா வெற்றி

நிலக்கோட்டை - அதிமுக வெற்றி

நிலக்கோட்டையில் அதிமுக வேட்பாளர் தேன்மொழி வெற்றி

அதிமுக வேட்பாளர் தேன்மொழி 27,618 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

பல்லடம் - அதிமுக வெற்றி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆனந்தன் வெற்றி

32,698 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ஆனந்தன் வெற்றி

மதிமுக சார்பில் போட்டியிட்ட முத்துரத்தினம் தோல்வியை தழுவினார்

பாப்பிரெட்டிபட்டி - அதிமுக வெற்றி

பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி வெற்றி

அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி 36,943 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

உசிலம்பட்டி - அதிமுக வெற்றி

உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் அய்யப்பன் வெற்றி

அதிமுக வேட்பாளர் அய்யப்பன் 7,542 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

கவுண்டம்பாளையம் - அதிமுக வெற்றி

கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளர் அருண்குமார் வெற்றி

அதிமுக வேட்பாளர் அருண்குமார் 10,424 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

----------------------------------

கூட்டணி கட்சி வெற்றி வேட்பாளர்கள்:


திருநெல்வேலி தொகுதி - பாஜக வெற்றி

திருநெல்வேலி தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வெற்றி

சுமார் 23,000 வாக்குகள் வித்தியாசத்தில் நயினார் நாகேந்திரன் வெற்றி

மயிலம் தொகுதி - பாமக வெற்றி

மயிலம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சிவக்குமார் வெற்றி

 

 

 

 

 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments