சீனாவில் அமைந்துள்ள தேசிய பூங்காவில் 1,631 பாண்டாக்கள் வாழ்வதாக தகவல்
சீனாவில் அமைந்துள்ள தேசிய பூங்காவானது பாண்டாக்கள், பனி சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளுக்கு வாழிடமாக உள்ளது.
சிச்சுவான் மாகாணத்தில், சுமார் 27 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்கா, பாண்டாக்கரடிகள் குட்டிகளை ஈனுவதற்கும், அவற்றை வளர்ப்பதற்கும் சொர்க்க பூமியாக விளங்கி வருகிறது.
இங்கு மொத்தம் ஆயிரத்து 631 பாண்டாக்கள் வாழ்கின்றன.
இந்த பூங்காவில் பாண்டாக்கள் மட்டுமின்றி, காட்டெருமைகள், பனி சிறுத்தைகள், மான்கள், வித்தியாசமான பறவைகள் இருப்பது அங்கு வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
Comments