உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று

0 1156

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில்,  நீதிபதிகள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு பல கட்டமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏற்கனவே 33 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 12 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே வாரத்தில் 45 ஆக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments