ஐபிஎல் கிரிக்கெட் தொடர் : ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி

0 3247
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் : ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து ராஜஸ்தான் அணி வீரர்கள் பேட்டிங் செய்தனர். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 171 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய மும்பை அணி 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கான 172 ரன்களை எட்டியது.

இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments