மே 1, 2 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு விதிப்பது குறித்து அரசுதான் முடிவு செய்யும் -தலைமைத் தேர்தல் அதிகாரி
ஊரடங்கு குறித்து அரசு முடிவெடுக்கும்
மே 1, 2 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு விதிப்பது குறித்து அரசுதான் முடிவு செய்யும் - தலைமைத் தேர்தல் அதிகாரி
வாக்கு எண்ணிக்கை தொடர்பான விவரங்களை அரசுக்கு தெரிவித்துள்ளோம் - தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு தொடர்பாக அரசு தான் முடிவெடுக்கும் - சத்யபிரதா சாஹ
Comments