மகாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள மருத்துவமனையில் தீவிபத்து... 4 பேர் உயிரிழப்பு!

0 2120

மும்பையின் புறநகரான தானே பகுதியில் உள்ள பிரைம் கிரிட்டி கேர் மருத்துவமனையில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

ஐசியு பிரிவில் தீ வேகமாகப் பரவியதில் குறைந்தது நான்கு நோயாளிகள் தீயில் கருகி உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் மீட்கப்பட்டு வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments