7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த வழக்கு; குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைப்பு

0 6446
7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த வழக்கு; குற்றவாளிக்கு தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப்பு

கோவையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த வழக்கில் வழங்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக சென்னை உயர்நீதிமன்றம் குறைத்துள்ளது.

இந்த வழக்கில் சந்தோஷுக்கு போக்சோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. மரண தண்டனையை உறுதி செய்வதற்கான வழக்கும், சந்தோஷ்குமாரின் மேல்முறையீடும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருந்தாலும் அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறித்தி உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments