வானத்தில் பிரம்மாண்டமாகக் காட்சியளித்த "சூப்பர் மூன்"..! பல ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அபூர்வ நிகழ்வு
அர்ஜெண்டீனா, வெனிசூலா, சிலி உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில், வானில் ”பிங்க் சூப்பர் மூன்” பிரம்மாண்டமாகக் காட்சியளித்தது.
பூமியை சுற்றி வரும் நிலவு, பூமிக்கு அருகே வரும் போது வழக்கத்தை விட பெரிதாகவும், பிரகாசமாகவும் காட்சியளிப்பதால் ”சூப்பர் மூன்” என்றழைக்கப்படுகிறது.
பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த அபூர்வக் காட்சியை தென் அமெரிக்கர்கள் ஆர்வமுடன் கண்டு கழித்தனர்.
Comments