மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 14000 கியூபிக் லிட்டர் ஆக்சிஜன் டேங்கர் லாரி மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது

0 2175
மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 14000 கியூபிக் லிட்டர் ஆக்சிஜன் டேங்கர் லாரி மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது

நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து டேங்கர் லாரி மூலம் 14 ஆயிரம் கியூபிக் லிட்டர் ஆக்சிஜன் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காவல்கிணறு மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 14 ஆயிரம் கியூபிக் லிட்டர் ஆக்சிஜன் டேங்கர் லாரி மூலம் சென்னையில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவை நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வாரத்திற்கு ஒரு முறை இங்கிருந்து ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments