உச்சநீதிமன்ற வளாகத்தில் கொரோனா சிகிச்சை மேற்கொள்ள அனுமதி - தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவிப்பு

0 2378
உச்சநீதிமன்ற வளாகத்தில் கொரோனா சிகிச்சை மேற்கொள்ள அனுமதி - தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவிப்பு

ச்சநீதிமன்ற வளாகத்தில் கொரோனா சிகிச்சை படுக்கை வசதிகள், பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வருகிற மே 7 ஆம் தேதியிலிருந்து உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

எனவே, இந்த விடுமுறை காலத்தில் உச்சநீதிமன்ற வளாகத்தில் கொரோனா சிகிச்சை பணிகளை மேற்கொள்ளலாம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மற்ற நீதிபதிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் இதனை தெரிவித்துள்ளார்.கொரோனாவின் 2வது அலை டெல்லியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments