84-வது ஸ்பெயின் உள்நாட்டு போர் நினைவு தினம் : 40 கலைஞர்களால் சாக்லேட்டில் வடிக்கப்பட பிகாசோ ஓவியம் காட்சி
ஸ்பெயினில் சாக்லேட்டால் செய்யப்பட்ட பிக்காசோவின் Guernica ஓவியம் பொதுமக்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் திரளான பார்வையாளர்களை கவர்ந்து இழுத்தது.
1937 ஆம் ஆண்டு நடந்த ஸ்பெயின் உள்நாட்டு போரில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்களின் பிம்பம்மாக ஓவியர் பிக்காசோ வரலாற்று சிறப்புமிக்க ஓவியத்தை வரைந்தார்.
குண்டுவீச்சு தாக்குதால் நடந்து 84-வது ஆண்டு நினைவை முன்னிட்டு 40 கலைஞர்கள் கொண்டு ஓவியம் சாக்லேட் வடிவில் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த நினைவு நிகழ்ச்சிகளில் திரளானோர் தொங்கவிடப்பட்டு இருந்த ராட்சத மணி அடித்து அஞ்சலி செலுத்தினர்.
Comments