தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் - அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக எம்பி கனிமொழி கருத்து
தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் - அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு
ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்களுக்கு திறக்க தற்காலிக அனுமதி என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு
ஆக்சிஜன் தயாரிப்புக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்களுக்கு தற்காலிகமாக திறக்க அனுமதி
மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க முடிவு
ஆக்சிஜன் தயாரிப்பதற்கு மட்டுமே ஸ்டெர்லைட்டை அனுமதிக்கலாம் - கனிமொழி
ஆக்சிஜன் தயாரிப்பிற்காக தற்காலிகமாக தமிழக அரசே மின்சாரம் வழங்க வேண்டும் - கனிமொழி
நிரந்தரமாக ஆக்சிஜன் தயாரிப்பதற்கோ, வேறு பிற உற்பத்திக்கோ ஸ்டெர்லைட்டை அனுமதிக்கக் கூடாது - கனிமொழி
தமிழக அரசின் கண்காணிப்பில், ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்க வேண்டும் - கனிமொழி
ஆக்சிஜன் தயாரிப்பிற்காக மட்டும், ஸ்டெர்லைட் தொழில்நுட்ப வல்லுநர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் - கனிமொழி
Comments