இந்தியாவுக்கு கோவிஷீல்டு தடுப்பூசிக்கான மூலப் பொருட்களை அனுப்புகிறது அமெரிக்கா

0 4715

கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வரும் இந்தியாவுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்து தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள், பரிசோதனைக்கான மருத்துவ கிட் சாதனங்கள், ஆக்சிஜன் உள்ளிட்டவற்றை அவசர தேவைகளுக்கு வழங்கி துணை நிற்கத் தயாராக இருப்பதாக  அமெரிக்காவின் ஜோ பைடன் அரசு அறிவித்துள்ளது. 

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனுடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவுக்கு கோவிட் தீவிரத்தைக் கட்டுப்படுத்த நிபுணர் குழு ஒன்றை அனுப்பி வைப்பதாக ஜோபைடன் அரசு தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments