நாட்டில் மருத்துவத் தேவைக்கு மட்டுமே ஆக்சிஜனை பயன்படுத்த வேண்டும் - அமைச்சர் அமித் ஷா

0 3873

மருத்துவ தேவைக்கு மட்டுமே ஆக்சிஜன்

நாட்டில் மருத்துவத் தேவைக்கு மட்டுமே ஆக்சிஜனை பயன்படுத்த வேண்டும் - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

தொழிற்சாலைகள் திரவ ஆக்சிஜனை வைத்திருந்தால் உடனடியாக மருத்துவத் தேவைக்கு வழங்க உத்தரவு

ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் தங்கள் உற்பத்தியை மேலும் அதிகரிக்க உடனடி நடவடிக்கைகளில் ஈடுபடவும் உத்தரவு

நாட்டின் ஆக்சிஜன் தேவை குறித்து ஆய்வு மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments