ராஜஸ்தானில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு இலவச கொரோனா தடுப்பூசி

0 1915

ராஜஸ்தானில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் தொற்றின் காரணமாக இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments