கர்நாடகத்தில் உள்ள கார் தயாரிப்பு ஆலையை மூன்று வாரக்காலம் மூடுவதாக டயோட்டா நிறுவனம் அறிவிப்பு

0 1988

டொயோட்டா நிறுவனம் கொரோனா பரவலைத் தடுக்கக் கர்நாடகத்தில் உள்ள தனது தொழிற்சாலையை மூன்று வாரக்காலம் மூடுவதாக அறிவித்துள்ளது.

பெங்களூர் அருகே பிடதியில் டொயோட்டா கார் தொழிற்சாலை உள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வருகிற 26 முதல் மே 14 வரை மூன்று வாரங்களுக்கு இந்த ஆலையை மூடுவதாக டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நாட்களில் ஆலையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments