முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் உயர் அதிகாரிகள் ஆலோசனை

0 6336
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், தலைமைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சன், டிஜிபி திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், தலைமைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சன், டிஜிபி திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் பிரதமர் மோடியுடன் இன்று காலை காணொலி காட்சி முறையில் நடைபெற்ற உரையாடல் குறித்து தலைமைச் செயலாளரும் , சுகாதாரத்துறை செயலாளரும் எடுத்துக் கூறினர் .

மேலும் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர அமல்படுத்தப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும் முதலமைச்சருடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments