மகிழ்ச்சி, நல்லெண்ணம், பிடித்தமான நினைவுகளுடன் விடைபெறுகிறேன் - தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே

0 3248
மகிழ்ச்சி, நல்லெண்ணம், பிடித்தமான நினைவுகளுடன், உச்சநீதிமன்றத்தில் இருந்து விடைபெறுவதாக, ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சி, நல்லெண்ணம், பிடித்தமான நினைவுகளுடன், உச்சநீதிமன்றத்தில் இருந்து விடைபெறுவதாக, ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே தெரிவித்துள்ளார்.

பிரிவுபசார விழாவில் பேசிய அவர், தன்னால் முடிந்த அளவு சிறப்பாக பணியாற்றிய திருப்தியுடன் ஓய்வு பெறுவதாக கூறினார். நாட்டின் 47வது தலைமை நீதிபதியாக 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாப்டே பதவியேற்றார்.

அவரது பதவிக் காலத்தில் அயோத்தி வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார். உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக 22 ஆண்டுகள் அவர் சேவை செய்துள்ளார். அடுத்த புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள என்வி ரமணா சனிக்கிழமை அன்று பதவியேற்க இருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments