பெரியாரை பின்பற்றுவதால் நடிகர் கமல் ஒரு முட்டாள் - எச். ராஜா

0 7961
பெரியாரை பின்பற்றுவதால் நடிகர் கமல் ஒரு முட்டாள் என பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்தார்.

பெரியாரை பின்பற்றுவதால் நடிகர் கமல் ஒரு முட்டாள் என பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்கானூரணியில் மலிவு விலை மக்கள் மருந்தகம் ஒன்றை திறந்து வைத்து பேசிய எச். ராஜா, இதனை தெரிவித்தார். அப்போது, முட்டாள்கள் உலகமாக தமிழ்நாடு மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments