கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வந்த கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்

0 1968
கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வந்த கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா குணமடைந்து டிஸ்சார்ஜ்

கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வந்த கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.

கடந்த வாரம் இரண்டாம் முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எடியூரப்பா பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இன்று காலை டிஸ்சார்ஜ் ஆன அவர் செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது கொரோனா வைரஸ் மிக வேகத்தில் பரவி வருவதாகவும், யாரும் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியில் வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

முகக்கவசம் அணிவது, கிருமிநாசினி பயன்படுத்துவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது ஆகியன தான் கொரோனா பரவலைத் தடுக்க ஒரே தீர்வு எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments