இந்தோனேசிய கப்பலை மீட்கும் முயற்சியில் களமிறங்கிய இந்திய கடற்படை கப்பல்

0 20373

இந்தோனேஷியாவில் 53 பேருடன் மாயமான நீர்மூழ்கி கப்பலை மீட்கும் முயற்சியில் இந்திய கப்பலும் களமிறங்கியுள்ளது.

44 ஆண்டுகள் பழமையான ஜெர்மானிய தயாரிப்பான இந்தோனேசியாவின் கே.ஆர்.ஐ. நங்கலா-402 என்ற நீர்மூழ்கிக் கப்பல், நேற்று பாலி தீவு அருகே மாயமானது. இந்த கப்பலை தேடும் பணியில் சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் மாயமான இந்தோனேசிய நீர்மூழ்கி கப்பலை தேடும் பணிக்காக, இந்திய கடற்படைக்கு சொந்தமான ஆழ்கடல் நீர்மூழ்கி மீட்பு கப்பல் விசாக பட்டினத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments