Huawei நிறுவனத்தின் அதி நவீன வசதிகளுடன் 3 வகை புதிய மின்சார கார்கள் அறிமுகம்

0 6626
Huawei நிறுவனத்தின் அதி நவீன வசதிகளுடன் 3 வகை புதிய மின்சார கார்கள் அறிமுகம்

சீனாவின் புகழ் பெற்ற Huawei நிறுவனம் SERES SF5 என்ற அதி நவீன புதிய மின்சார காரை அறிமுகம் செய்துள்ளது. அந்நாட்டின் வர்த்தக மையமான ஷாங்காய் நகரில் நடைபெற்ற கார் கண்காட்சியில் புதிதாக அறிமுகப்பட்டுத்தப்பட்டு உள்ள 3 வகையான கார்கள், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன

இந்திய மதிப்பில் 26 லட்சம் ரூபாய் முதல் 29 லட்சம் ரூபாய் வரை இந்த கார்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் முதல் இந்த 3 வகை கார்களும் விற்பனைக்கு வரும் என கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments