மேற்கு வங்க மாநிலத்தில் நாளை 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு

0 1737
மேற்குவங்காளத்தில் 43 தொகுதிகளுக்கு நாளை 6-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

மேற்குவங்காளத்தில் 43 தொகுதிகளுக்கு நாளை 6-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் இதுவரை 5 கட்டங்களாக 180 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. மீதமுள்ள 114 தொகுதிகளில் 43 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்ந்தது. வியாழக்கிழை காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை வாக்குப்பதிவு நடக்கிறது.

வருகிற 26-ந்தேதி 7-வது கட்டமாக 36 தொகுதிகளுக்கும், வருகிற 29-ந்தேதி 8-வது கட்டமாக 35 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments