கொரோனா..தான் உயிர் பிழைக்கப்போவதில்லை என ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்ட 36 மணி நேரத்தில் பெண் மருத்துவர் மரணம்

0 19794

கொரோனா தொற்று பாதித்த மும்பை பெண் மருத்துவர் ஒருவர் தான் உயிர் பிழைக்கப்போவதில்லை என ஃபேஸ்புக்கில் பிரியாவிடை போஸ்ட் போட்ட நிலையில் காலமானார்.

மும்பை சேவ்ரி காசநோய் மருத்துவமனையின் தலைமை மருத்துவராக இருந்தவர் டாக்டர் மணீஷா ஜாதவ்.

51 வயது ஆன இவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அதில் இருந்து தாம் மீளப்போவதில்லை என கடந்த ஞாயிற்றுக் கிழமை ஃபேஸ்புக்கில் பதிவிட்டட நிலையில் அடுத்த 36மணி நேரத்தில் அவர் மரணம் அடைந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments