தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு..! வணிக வளாகங்கள், கடைகள் அனைத்தும் இரவு 9 மணிக்கே அடைக்கப்பட்டன

0 11230
தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு..! வணிக வளாகங்கள், கடைகள் அனைத்தும் இரவு 9 மணிக்கே அடைக்கப்பட்டன

தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு

வணிக வளாகங்கள், கடைகள் அனைத்தும் இரவு 9 மணிக்கே அடைக்கப்பட்டன

முக்கிய சாலைகளில் தடுப்பு அரண்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு

இரவு நேர ஊரடங்கால் தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்கள் வெறிச்சோடின

இரவு ஊரடங்கு : அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்துக்குத் தடை

இரவு ஊரடங்கு : ஆட்டோ, டாக்சிகள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கத்திற்கு தடை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments