தமிழ்நாட்டில் போதுமான அளவில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் கையிருப்பு உள்ளது : தட்டுப்பாடு இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

0 2659
தமிழ்நாட்டில் போதுமான அளவில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் கையிருப்பு உள்ளது : தட்டுப்பாடு இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

மிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புனேவில் இருந்து சென்னை கொண்டுவரப்பட்டுள்ள 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், ஒருநாளைக்கு 240 டன் ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டுவரும் நிலையில் நாள் ஒன்றுக்கு 400 டன் உற்பத்தி செய்யும் திறன் தமிழகத்தில் உள்ளது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments