ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் - சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு

0 2067
ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் - சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு

சென்னை மாநகர பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பேருந்துகளில் பணிபுரியும் போக்குவரத்து ஊழியர்கள், மக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதால் தவறாது தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் 33 போக்குவரத்து கழக பணிமனைகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துநர்களில் 45 வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments