அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் வால்டர் மண்டேலா காலமானார்

0 2307

மெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் வால்டர் மண்டேலா காலமானார்.

அவருக்கு வயது 93. 1977 முதல் 1981 வரை அமெரிக்காவின் துணை அதிபராகவும், பில் கிளின்டன் அதிபராக இருந்த போது, 1993 முதல் 1996 வரை ஜப்பானுக்கான அமெரிக்க தூதராகவும் செயல்பட்ட வால்டர் மண்டேலா, வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.

வால்டரின் மறைவுக்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களான ஜிம்மி கார்ட்டர், பாரக் ஒபாமா மற்றும், தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments