அயோத்தியில் ராமநவமி விழா கொண்டாடத் தடை விதிப்பு

0 1957
அயோத்தியில் ராமநவமி விழா கொண்டாடத் தடை விதிப்பு

யோத்தியில் 21ம் தேதி கொண்டாடப்படும் ராமநவமி விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

நவராத்திரி விழாவின் கடைசி நாளன்று ராமநவமி கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் 21ம் தேதி கொண்டாடப்படும் ராமநவமி மேளாவை ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்கள் விழாவை வீட்டிலேயே கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஹரித்வார் கும்பமேளாவில் பங்கேற்றவர்கள் அயோத்திக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அயோத்தி நகரின் அனைத்து எல்லைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments