கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் உடல் நிலையில் முன்னேற்றம்

0 5595

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் முத்தையை முரளிதரன் உடல் நலம் தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளருமான முத்தையா முரளிதரன் ஆஞ்சியோ சிகிச்சைக்காக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் முரளிதரனுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை முடிந்ததாகவும் தற்போது அவர் உடல் நலம் தேறி வருவதாகவும் விரைவில் ஐதராபாத் அணியுடன் இணைவார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments