ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: கொல்கத்தா அணியை வீழ்த்தி தொடரில் 3-வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு அணி

0 3715
கொல்கத்தா அணியை வீழ்த்தி தொடரில் 3-வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு அணி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்று பெங்களூரு அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. மேக்ஸ்வெல் 78 ரன்களும், டிவில்லியர்ஸ் 76 ரன்களும் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

தொடர்ந்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ஆண்ட்ரி ரஸ்சல் 31 ரன்கள் சேர்த்தார். 20 ஒவர்களில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments