கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க N95 மற்றும் KN95 முகக்கவசங்கள் சிறந்தவை என தொற்றுநோய் நிபுணரான பஹீம் யூனஸ் விளக்கம்
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க N95 மற்றும் KN95 முகக்கவசங்கள் சிறந்தவை என கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த தொற்றுநோய் நிபுணரான பஹீம் யூனஸ் (Faheem Younus) லான்செட் மருத்துவ இதழ் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.
அப்போது N95 மற்றும் KN95 முகக்கவசங்களில் ஏதேனும் ஒன்றினை, இரண்டாக வாங்கி காகிதப் பையில் வைத்து ஒரு வாரம் வரை உபயோகிக்கலாம் என தெரிவித்தார்.
கொரோனா தொற்று காற்றில் பரவும் என கண்டறியப்பட்டுள்ள நிலையில், இம்முகக்கவசங்கள் அணிவதன் மூலம் சுவாசிக்கும் போது காற்றிலுள்ள 95 சதவீதம் மாசினைத் தடுக்கும் எனவும் தெரிவித்தார்.
Comments