12 பேருக்கு கொரோனா உறுதி..! தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு

0 3225
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு கொரோனா பரிசோதனை முகாம் அமைத்து அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. குடியிருப்பு வாசிகள் தேவையில்லாமல் வெளியில் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு, அப்பகுதி முழுக்க கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments