பிலிப்பைன்ஸ் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் : ராட்சத அலைகளால் மக்கள் அச்சம்
பிலிப்பைன்ஸ் அருகே கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் Gigmoto நகர கடற்கரையை ராட்சத அலைகள் தாக்கின.
கிழக்கு பிலிப்பைன்ஸ் கடற்கரை அருகே கடந்து செல்ல உள்ள சரிகே (Surigae) சூறாவளியால் மணிக்கு 215 கிலோமீட்டர் வேகம் வரை புயல் காற்று வீசும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அதே சமயம் புயல் கரையைக் கடக்காது என்பதால் மக்கள் அச்சப்படத் தேவை இல்லை எனக் கூறப்படுகிறது.
Comments