காவல்துறை மரியாதையுடன் விவேக் உடலைத் தகனம் செய்ததற்கு நன்றி - நடிகர் விவேக் குடும்பத்தினர்

0 8678
காவல்துறை மரியாதையுடன் விவேக் உடலைத் தகனம் செய்ததற்கு நன்றி - நடிகர் விவேக் குடும்பத்தினர்

டிகர் விவேக் உடலை, காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்ததற்கு அவர் குடும்பத்தினர் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

சென்னை விருகம்பாக்கத்தில் விவேக்கின் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மனைவி அருள்செல்வி, தனது கணவருக்குக் கவுரவத்துடன் இறுதி மரியாதை கொடுத்ததற்காக மத்திய மாநில அரசுகள், காவல்துறையினர், ஊடகத்தினருக்கு நன்றி தெரிவித்தார்.

விவேக்கின் இறுதி ஊர்வலத்தில் உடன்வந்த ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments