திருநெல்வேலி மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 47 பேருக்கு கொரோனா உறுதி
திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில், மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கிவரும் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் எல்.என்.டி தொழில் பிரிவில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் அனைவரும் பத்தமடை அருகிலுள்ள சிவானாந்த மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments