நடிகர் விவேக் உடலை காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்வது குறித்து ஆலோசனை

0 4226

நடிகர் விவேக்கின் உடலை, காவல்துறை மரியாதையுடன் தகனம்  செய்ய, தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு அனுமதி கோரியுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தில், நடிகர் விவேக் இறுதிச் சடங்கின்போது, காவல்துறை மரியாதை அளிக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கும்பட்சத்தில், நடிகர் விவேக் உடல், காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments